நாட்டின் வேகமாக வளர்ந்து வரும், கையடக்கத் தொலைபேசி தகவல்தொடர்பு சேவைகள் வழங்குநரான HUTCH, இந்த சவாலான பொருளாதார நெருக்கடி மிக்க காலத்திற்கு உதவும் வகையில், தெரிவு செய்யப்பட்ட பெறுமதியான பல பரிசுகளுடனான ஊக்குவிப்புத் திட்டமான Hutch இன் சரியான சூறாவளி ஊக்குவிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. “Hutch HARIcane’ எனும் பெயரிலான இந்த சந்தைப்படுத்தல் திட்டமானது, அனைத்து…
Category: Industry News (T)
உலகளாவிய புத்தாக்க ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரும், நம்பர் வன் ஸ்மார்ட்போன் வர்த்தக நாமமுமான Huawei, அதன் புத்தம் புதிய Nova 8i கையடக்கத் தொலைபேசியுடன் மேலும் பல புத்தாக்கமான சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அண்மையில் இது தொடர்பில் இடம்பெற்ற பிரத்தியேக வெளியீட்டு நிகழ்வில் அது வெளியிட்டு வைக்கப்பட்டது. Nova தொடரில் அமைந்த ஸ்மார்ட்போனான இது, மற்றுமொரு பல்வேறு அம்சங்கள்…
Huawei யின் Digital Power Technologies, அடுத்த தலைமுறை Wi-Fi 6 Series தயாரிப்புகளை உள்ளடக்கிய பெரு நிறுவன தீர்வுகள், சேமிப்பக தீர்வுகள் மற்றும் nova 8i ஆகியன அறிமுகம் Huawei அண்மையில், Huawei Digital Power ஊடாக Luna2000, அடுத்த தலைமுறை Wi-Fi 6 தொடர் தயாரிப்புகள், சேமிப்பக தீர்வுகள், புதிய IdeaHubs சாதனங்கள்…
ultra wide-angle கெமரா, telephoto கெமரா, TOF கெமரா போன்ற அதிநவீன புகைப்படவியல் தொழில்நுட்பங்கள் என வரும்போது, இவற்றுக்கெல்லாம் பொதுவான விடயம் யாது? இவை ஸ்மார்ட்போனின் புகைப்படவியல் தொகுதியை உருவாக்கும் “மூலக்கூறுகள்” அல்லது கட்டமைப்புத் தொகுதிகள் என்பதுடன், சிறந்த புகைப்பட செயல்திறனுக்கான வன்பொருள் அடித்தளத்தையும் அவை உருவாக்குகின்றன. vivo வை பொறுத்தவரை, இந்த புகைப்படவியல் கூறுகள்…
கையடக்கத் தொடர்பாடல் சேவைகளுக்கான இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் தெரிவான HUTCH, மற்றுமொரு வாடிக்கையாளர் சார்ந்த முதன் முதலான முயற்சியாக, இலங்கையில் உள்ள கையடக்கத் தொலைபேசி சந்தாதாரர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையிலான ‘Hari Katha’ எனும் அழைப்பு பொதியை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பெக்கேஜ், வழக்கமான ஒரே வலையமைப்பில் அழைப்பதற்கு மாத்திரமான…
உலகில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான realme, இலங்கையில் அதன் முதலாவது வருட பூர்த்தியை அண்மையில் கொண்டாடியது. அந்த வகையில் அதன் உலகளாவிய ரீதியில் பிரபலமான realme “Number smartphone” யைடக்கத்தொலைபேசி வரிசையானது, 40 மில்லியன் எனும் விற்பனை மைல்கல்லை பதிவு செய்துள்ளது. பிரபலமான realme நம்பர் ஸ்மார்ட்போன் தொடரானது, கடந்த 2018 மே மாதம் ‘realme 1’ தொடரின் அறிமுகத்துடன் வெளிவந்தது, இது 6 அங்குல திரை மற்றும் Android 8.1 இயங்குதளத்தில் இயங்கியது. அதன்பின்னர் ‘realme 2’ (2018 செப்டெம்பரில் அறிமுகம்), ‘realme 3’ (2019 மார்ச்), ‘realme 4’ (2019 மே), ‘realme 5’ (2019 ஓகஸ்ட்), ‘realme 6’ (2020 மார்ச்), ‘realme 7’ (2020 ஒக்டோபர்) இலும் என தொடர்ந்து பல்வேறு நம்பர் தொடர்கள் வெளியிடப்பட்டதுடன், Android 11 இயங்குதளத்தில் இயங்கும் இத்தொடரின் சமீபத்திய வெளியீடான ‘realme 8’ ஆனது 2021 மார்ச்சில் வெளியிடப்பட்டது. அந்த வகையில், realme Number தொடரின் ஒட்டுமொத்த உலகளாவிய விற்பனையானது (realme 1 முதல் realme 8 வரை), 2022 ஜனவரி நடுப்பகுதியில் 40 மில்லியனை கடந்துள்ளது. realme Sri Lanka – சந்தைப்படுத்தல் தலைவர் Shawn Yan இது தொடர்பில் தெரிவிக்கையில், ‘Dare to…
கடந்த ஜனவரி 25ஆம் திகதி இடம்பெற்ற SLIM DIGIS 2.1 வருடாந்த விருது வழங்கும் விழாவில், இலங்கையின் கையடக்கத் தொலைபேசி தொடர்பாடல் சேவைகளில் வேகமாக வளர்ந்து வரும் HUTCH வலையமைப்பானது, 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கல விருது உள்ளிட்ட மூன்று விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் அதிநவீன மொபைல் புரோட்பேண்ட் சேவை வழங்குனராக அதன்…
உலகளாவிய தூரநோக்கைக் கொண்ட தொழில்நுட்ப தரக்குறியீடான vivo, எப்போதும் தனது பயனர்களுக்கு முன்னுரிமை வழங்கி, புதுமையான அம்சங்கள் மற்றும் அனுபவங்களைக் கொண்ட உயர் மட்டத்திலான தயாரிப்புகளை அவர்களுக்கு வழங்க முயற்சித்து வருகிறது. பயனர்களின் தேவைகள் காலப் போக்குடன் தொடர்ந்தும் அதிகரித்த வருவதால், vivo இந்த மாற்றங்களை அங்கீகரித்து அவர்களின் தேவைகளுக்கு ஏற்ற தயாரிப்புகளை வழங்குவதை நோக்கமாகக்…
1. இலங்கைச் சந்தையில் vivo நுழைந்து நான்கு வருடங்களுக்கு மேலாகிறது. இக்காலப்பகுதியில், vivo எவ்வாறு சந்தையில் நிலையான இடத்தை பிடித்தது? வெளிநாட்டு சந்தைகளில் vivo வின் முன்னேற்றம் எவ்வாறு இருக்கிறது? நாம் ஏப்ரல் 2014 இல் தெற்காசியாவில் எமது பயணத்தைத் ஆரம்பித்தோம். அதனைத் தொடர்ந்து படிப்படியாக ஐரோப்பா, ஆசியா பசிபிக், ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, இலத்தீன்…
புத்தாக்கமான தொழில்நுட்பங்கள் மற்றும் உலகளாவிய சிறந்த நடைமுறைகள், பொருளாதாரங்களை டிஜிட்டல் மயமாக்குவதற்கான விரைவான வழியை செயல்படுத்துவது தொடர்பான விடயங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக, கடந்த ஜனவரி 11 ஆம் திகதி National Digital Consortia (தேசிய டிஜிட்டல் கூட்டமைப்பில்) Huawei பங்கேற்கிறது. FITIS, SLASSCOM, BCS, CSSL உடன் இணைந்து இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப…