Category: Huawei

Huawei Watch GT2 Pro, அனைத்து சந்தர்ப்பத்திற்கும் ஏற்ற சிறந்த ஸ்மார்ட் கடிகாரம்

உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei,  புத்தாக்க மற்றும் தொழில்நுட்ப ரீதியில் மேம்பட்ட ஸ்மார்ட்கடிகாரங்கள் மற்றும் அணியக்கூடிய தொழில்நுட்ப சாதனங்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் சந்தையில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அணியக்கூடிய சாதனங்களின் வரிசையில் Huawei Watch GT2 புதிதாக  இணைந்து கொண்டுள்ளதுடன், இது அதன் மிக நேர்த்தியான தொழில்சார் தோற்றத்துடன் கூடிய வடிவமைப்புக்கு நன்கு பெயர்…

தொடர் வரவேற்பைப் பெற்று வரும். Huawei  இன் நோவா தொடர்

உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தநாமமான Huawei இன் நோவா தொடர் உலகளாவிய ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நோவா தொடரில் உள்ள ஒவ்வொரு ஸ்மார்ட்போனும் பணத்துக்கான சிறந்த பெறுமதியை வழங்கும் சிறப்பம்சங்களுடன் புதிய பாவனையாளர் அனுபவத்தை வழங்குவதுடன், நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.  Huawei Nova 7i, Huawei Nova 7 SE ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் நோவா…

Back to top