Category: Industry News (T)

புதிய மேம்படுத்தப்பட்ட HUTCH Self Care செயலி மூலமாக  HUTCH அனுபவம் உங்கள் விரல் நுனிக்கே

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரேட்பேண்ட் சேவை வழங்குனரானத் திகழும் HUTCH நிறுவனம், தனது சந்தாதாரர்களுக்கு மேம்படுத்தப்பட்ட, முழுமையான டிஜிட்டல் அனுபவத்தை வழங்கும் பொருட்டு பிரபல HUTCH Self Care செயலியின் புதிய தொகுப்பை வெளியிட்டுள்ளது. பல்வேறுபட்ட சேவைகளுடன், HUTCH பாவனையாளர்கள் கைமுறையாக topping up செய்வது தொடர்பில் இனியும் கவலை கொள்ளத் தேவையில்லையில்லை. ஏனெனில்,…

இலங்கையில் முதற்தடவையாக 11ஆவது தலைமுறை லெப்டொப்களை அறிமுகப்படுத்தும் Singer மற்றும் ASUS

Singer Sri Lanka மற்றும் ASUS நிறுவனத்துக்கு இடையிலான வலுவான பங்குடமையின் விளைவாக இலங்கையில் முதற்தடவையாக 11ஆம் தலைமுறை லெப்டொப்கள் அறிமுகப்படுத்தப்படுத்தப்படவுள்ளன. Singer இன் அண்மைய அறிமுகமான 11ஆவது தலைமுறை Intel புரசசர்களுடன் கூடிய ASUS லெப்டொப்கள் இரண்டு வருட உலகளாவிய உத்தரவாதத்துடன் வழங்கப்படுகின்றன. இந்த புதிய 11ஆவது தலைமுறை வரிசையானது, Intel TGL தளத்தில்…

சிறப்பான கெமரா திறன்கள் மற்றும் நவீன நேர்த்தியான வடிவத்துடன் கூடிய  V20 SE  இனை இலங்கையில் அறிமுகப்படுத்திய vivo

உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான vivo,  இலங்கையில் தனது புத்தம் புதிய V20 தொடரின் புதிய ஸ்மார்ட்போனான vivo V20 SEஐ அறிமுகம் செய்வதாக இன்று அறிவித்தது. நுகர்வோரை மையமாகக் கொண்ட அம்சங்களை வழங்குவதற்கான அதன் அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்தும் முகமாக vivo V20 தொடர் தொழில்துறையின் சிறந்த கெமரா தொழில்நுட்பம், எதிர்கால வடிவமைப்பு மற்றும்…

வாடிக்கையாளர்கள் தமது மல்டி-கிளவுட் எதிர்காலத்தை கட்டியமைக்க வலுவூட்டும் VMware

வாடிக்கையாளர்கள் எந்தவொரு கிளவுட்டிலும், எந்தவொரு எந்தவொரு செயலியையும் உருவாக்க, இயக்க, நிர்வகிக்க, இணைக்க மற்றும் பாதுகாக்க உதவும் புதிய புத்தாக்கங்களை VMware, Inc. (NYSE: VMW)  அறிவித்துள்ளது. இன்று, 15 மில்லியனுக்கும் அதிகமான நிறுவன பணிச்சுமைகள் VMware இல் கிளவுட்டில் இயங்குகின்றன, மேலும் 4,300 க்கும் மேற்பட்ட பங்காளர்கள் VMware அடிப்படையிலான கிளவுட் சேவைகளை வழங்குகிறார்கள்….

Huawei Nova 7 SE ஸ்மார்ட்போனுக்கு மாற ஐந்து காரணங்கள்

இலங்கையில் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய 5G ஸ்மார்ட்போன் ஆன Huawei Nova 7 SE ஆனது பல்வேறு விசேட உள்ளக அம்சங்களுடனும் மாறுபட்ட வடிவமைப்பையும் கொண்டுள்ளது. Nova 7 SE மூலம், Huawei நிறுவனம் நடுத்தர வகை 5G ஸ்மார்ட்போனை சந்தைகள் எங்கும் கிடைக்கும் வகையிலான புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. ப்ரீமியம் வகை 5G திறனை, நடுத்தர வகை…

இலங்கையில் 3 ஆவது ஆண்டு பூர்த்தியைக் கொண்டாடும் vivo

உலகளாவிய முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமான vivo, இலங்கையில் இன்று தனது 3ஆவது ஆண்டு பூர்த்தியைக் கொண்டாடுவதுடன், இது இலங்கையிலுள்ள இளையோருக்கான ஸ்மார்ட் சிறப்பம்சங்களுடான தொழில்நுட்ப புத்தாக்கத்தில் புதிய சாதனையையும் குறிக்கின்றது. இந்த வர்த்தகநாமம், உள்ளூர் சந்தையில் நுழைந்ததிலிருந்து, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட தயாரிப்புகளை உருவாக்குவதற்கான அதன் நோக்கத்தை வலுவாகக் கடைப்பிடித்து வருகிறது. மேலும், உலகளாவிய தொழில்நுட்பங்கள்…

காயத்ரி ஷானை புதிய வர்த்தகநாம தூதுவராக நியமித்த HUTCH

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் புரோட்பேண்ட் சேவை வழங்குநரான HUTCH, பிரபல சமூக ஊடக பிரபலமும், திரை நட்சத்திரமுமான காயத்திரி ஷானை புதிய வர்த்தகநாம தூதுவராக நியமித்துள்ளது. இந்த நியமனத்தின் மூலம் HUTCH இன் சேவைகளை பயன்படுத்த தயாராகி வரும் இலங்கை தமிழ் சமூகத்தின் ஒரு பரந்த தளத்துடன் மும்முரமாக இணைந்து செயற்பட அந் நிறுவனம் தயாராகி…

5G உடனான முதலாவது நடுத்தர வகை ஸ்மார்ட்போன் Huawei Nova 7 SE

5G உதயமாகிவிட்டது. 5G தொழில்நுட்பத்தின் முன்னோடியும் உலகளாவிய ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான Huawei ஆனது, அண்மையில் 5G உடனான முதலாவது நடுத்தர வகை ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியை வெளியிட்டுள்ளது. புதிய 5G  அனுபவத்திற்காக ஏங்கிக்கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு, நிகரற்ற செயல்திறனை வழங்க Huawei Nova 7 SE தன்னிறைவு கொண்டுள்ளது. Nova 7 SE இனது திரையானது,…

நாட்டின் முதற்தர நுகர்வோர் சாதனங்களின் சில்லறை விற்பனையாளர்களாக விளங்கும் Singer Sri Lanka PLC, சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற HP பிரிண்டர் வகைகளை இலங்கை சந்தைக்கு வழங்கும் பொருட்டு, முன்னணி IT Hardware, மென்பொருள் விநியோகஸ்தரும், பிரிண்டிங் தீர்வு வழங்குநருமான Trident Corporation உடன் கைகோர்த்துள்ளது. இந்த பங்குடமையானது, சிங்கர் இலங்கையின் நாடு பூராகவும் உள்ள…

இரைச்சலை இரத்துச் செய்யும் விவேகமான தொழில்நுட்பத்துடன் கூடிய  FreeBuds 3i  இனை இலங்கையில் அறிமுகப்படுத்தும் Huawei

Huawei நிறுவனத்தின் FreeBuds 3 வரிசையின் புதிய இணைப்பே FreeBuds 3i. டிஜிட்டல் ஓடியோ உலகத்துடன் தடையற்ற இணைப்பிற்கு வழி வகுக்கும், சத்தத்தை நீக்கும் (noise cancellation)  மற்றும் True Wireless Stereo (TWS) தொழில்நுட்பத்தின் சக்தியை Huawei FreeBuds 3i முழுமையாகக் கொண்டுள்ளது. இக் காலப்பகுதியின் முக்கிய தேவையாக Wireless earphones உள்ளதுடன், இவற்றின்…

Back to top