Category: Industry News (T)

2020 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் Huawei இன் வருமானம் 9.9% வளர்ச்சி

Huawei, 2020 இன் முதல் மூன்று காலாண்டுகளுக்கான தனது வியாபார பெறுபேறுகளை இன்று அறிவித்துள்ளது. இந்தக் காலப்பகுதியில்,  வருமானமாக CNY671.3 பில்லியனை ஈட்டியுள்ளதுடன், இது கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 9.9% அதிகரிப்பாகும். மேலும், இக் காலப்பகுதியில் நிறுவனத்தின் நிகர இலாப எல்லை 8.0% ஆக இருந்தது. 2020 இன் முதல் முன்று காலாண்டுப்…

வீட்டிலிருந்து தடையற்ற முறையில் வேலை செய்யும் கல்வி கற்கவும் வாய்ப்பை வழங்கும் Huawei  சாதனங்கள்

உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, அதன் சாதனங்கள் தடைகளின்றி வீட்டிலிருந்து வேலை செய்யும் (WFH) மற்றும் வீட்டிலிருந்து கற்கும் (LFH) அனுபவத்தை வழங்குவதற்கு தேவையான வரையறைகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்துள்ளது. வீட்டிலிருந்து வேலை செய்தல் மற்றும் வீட்டிலிருந்து கற்றல் நடவடிக்கைகள் இந்தக் காலத்தில் பலராலும் முன்னெடுக்கப்படுபவையாகவும், தற்போது வழக்கமானதாகவும் மாறியுள்ளன. பல நிறுவனங்கள் வீட்டிலிருந்து…

HUTCH ‘தெனுமை மில்லியனையை’  வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரோட்பேண்ட் சேவையான HUTCH, அண்மையில் HUTCH ‘தெனுமை மில்லியனையை’ வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்திருந்ததுடன், இந்த மாபெரும் பரிசு வழங்கும் நிகழ்வு கொழும்பில் அமைந்துள்ள HUTCH தலைமையகத்தில் இடம்பெற்றது. தெனுமை மில்லியனையை பொது அறிவு வினா விடை போட்டியானது ஆறு மாதங்கள் நடைபெற்றது. hSenid Software International நிறுவனத்தின் துணை…

VMware இலங்கையின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு, விரைவான கண்காணிப்பு வணிக புத்தாக்கம் மற்றும் நெகிழ்திறன் ஆகியவற்றிற்கு உள்ளார்ந்த பாதுகாப்பை வழங்குகிறது

நிறுவன மென்பொருளில் முன்னிலை வகிக்கும் புத்தாக்குனரான VMware, Inc., அதன் உள்ளார்ந்த பாதுகாப்பு உற்பத்தி வரிசையில் புதிய மேம்பாடுகளுடன், இலங்கையிலுள்ள நிறுவனங்களுக்கு பல் அமைவிட தொழிற்படை மற்றும் தனியார் மற்றும் பொது மேகக்கணினிகளில் (clouds) புதிய டிஜிட்டல் யதார்த்தத்தில் தங்கள் வணிகத்தை சிறப்பாகப் பாதுகாக்கும் திறன்களை வழங்குகின்றமை தொடர்பில் இன்று அறிவித்துள்ளது. விஸ்தரிக்கப்பட்ட பாதுகாப்பு உற்பத்தி…

துறையில் முன்னணியான முன்பக்க கெமரா திறனை பாவனையாளர்களுக்கு கொண்டு வரும் V20 ஸ்மார்ட்போனை இலங்கையில் அறிமுகப்படுத்திய vivo

உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான vivo, தனது முதற்தர V தொடரின் புதிய ஸ்மார்ட்போனான V20 ஐ இன்று அறிமுகப்படுத்தியது. V20 இல் நன்கு மேம்பட்ட செல்பி அனுபவத்தை வழங்கும் Autofocus (AF)  திறனுடன் கூடிய தொழில் தர 44MP Eye Autofocus    கெமராவை உள்ளடக்கியதன் மூலம் முதற்தர ஸ்மார்ட்போன் வரிசையில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது….

இலங்கையின் டெலிமெடிசின் துறையில் புரட்சியை ஏற்படுத்தும்  HUTCH – oDoc  இடையிலான பங்குடமை

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் பிராட்பேண்ட் சேவை வழங்குனரான Hutch ,  முன்னணி டெலிமெடிசின் சேவை வழங்குனரான oDoc  உடன் கைகோர்த்துள்ளதன் மூலம் 24/7 ஒன்லைன் வீடியோ ஆலோசனை சேவைகளை ஒவ்வொரு Hutch சந்தாதாரர்களின் மொபைலுக்கும் முன்பதிவு செய்து வெறும் 3 நிமிடங்களுக்குள் நேரடியாக கொண்டு வருகின்றது. oDoc நிகழ்நேர மெய்நிகர் ஆலோசனை சேவையானது மருத்துவ…

ஒவ்வொரு இலங்கையருக்குமான 5G ஸ்மார்ட்போனான Huawei Nova 7 SE இனை தற்போது முன் கூட்டியே ஓர்டர் செய்யும் வாய்ப்பு

உலகளாவிய புத்தாக்க ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, தனது புதிய ஸ்மார்ட்போனான Huawei Nova 7 SE இனை அறிமுகப்படுத்தியதன் மூலம் அதன் புதிய வடிவமைப்பை மிகவும் பிரபல Huawei Nova  வரிசையில் சேர்த்துள்ளது. Huawei’ இன் மத்திய தர 5G ஸ்மார்ட்போன் வரிசையின் முதல் ஸ்மார்ட்போனான Nova 7 SE,  தற்போது இடம்பெற்று வரும்  Novaவின்…

Huawei இன் மாபெரும் இணையவழி வெளியீட்டு நிகழ்வு பெரும் எண்ணிக்கையான பார்வையாளர்களின் அபிமானத்தைப் பெற்றுள்ளது

உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, மாபெரும் இணையவழி வெளியீட்டு நிகழ்வில் சமீபத்திய தொழில்நுட்ப சாதனங்களை வெளியிட்டுள்ளதுடன் அதில் அணியக்கூடிய Huawei Watch FIT, Huawei Freebuds 3i மற்றும் Huawei Watch GT2e ஆகிய மூன்று உயர் உற்பத்தி வரிசைகள் அடங்கியுள்ளன. இணையவழி வெளியீட்டு நிகழ்வுகள் தொடரின் இரண்டாவது மாபெரும் நிகழ்வு ஒரு பாரிய வெற்றியளித்துள்ளதுடன்…

புதிய மடிக்கணிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தலான தள்ளுபடிகளை வழங்கும் Singer Huawei September Carnival

புதிய அதி நவீன சாதனங்களுக்கும் அசத்தலான விலைக்கழிவுகளை வழங்கும் Singer Huawei Carnival இன் இரண்டாவது கட்டம், செப்டம்பர் இறுதி வரை நடைபெறவுள்ளது. புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Huawei,  நாட்டின் முதற்தர நுகர்வோர் சாதனங்களின் சில்லறை விற்பனையாளரான Singer ஆகியன இணைந்து செப்டம்பர் மாதத்தின் மீதமிருக்கும் காலப்பகுதியிலும் மடிக்கணிகள், டெப்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கு ஆச்சர்யமூட்டும் தள்ளுபடிகளை…

நீடித்துழைக்கும் BATTERY மற்றும் AI MACRO TRIPLE கெமராவுடன் கூடிய Y20 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ள vivo

உலகளாவிய முன்னணி ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான vivo, தனது புதிய மத்திய தர ஸ்மார்ட்போனான Y20 அறிமுகம் தொடர்பில் இன்று அறிவித்தது. 5000mAh battery இனால் வலுவூட்டப்படும் Y20,  AI Triple rear camera அமைப்பு (13MP + 2MP + 2MP), macro மற்றும் bokeh  camera மற்றும் செல்பி அம்சங்கள் உள்ளிட்ட பல அம்சங்களுடன்…

Back to top