Category: Industry News (T)

ஸ்மார்ட்போன் புகைப்படவியலில் புதிய அளவுகோலை நிர்ணயிக்கும் Huawei P40 Pro

புத்தாக்க ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான Huawei இனால், இலங்கையில் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள முதற்தர  ஸ்மார்ட்போன் Huawei P40 Pro. இந்த புத்தம் புதிய Huawei P40 Pro தனது Ultra Vision Leica Quad Camera அமைப்பின் மூலம் ஸ்மார்ட்போன் புகைப்படவியலில் புரட்சியை ஏற்படுத்துமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. கெமரா என்பது ஏனைய அம்சங்களை விட முக்கியத்துவம் பெறும் சிறப்பம்சமாக…

புத்தம் புதிய ZenBook 13 (UX325) மற்றும் ZenBook 14 (UX425)  மடிக்கணனிகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் ASUS

ASUS நிறுவனம் தனது ZenBook Classic தொடரில், 13.3 அங்குல ZenBook 13 (UX325) மற்றும் 14 அங்குல  ZenBook 14 (UX425) ஆகிய இரண்டு புதிய தலைமுறை ultraportable மடிக்கணனிகள் இரண்டை இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு மொடல்களும் மிகவும் இலகுவானவை. ZenBook 13 மொடல் வெறும் 1.07 கிலோ எடை கொண்டது.  அவை Thunderbolt™…

BID2WIN  போட்டியின் வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கிய zMessenger மற்றும் HUTCH

zMessenger நிறுவனம் Hutch நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த BID2WIN  போட்டி  அண்மையில் நிறைவடைந்ததுடன், இவ்வருடம் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு ஊக்குவிப்புகளின் வெற்றியாளர்களுக்கு இதன் போது பரிசுகளும் வழங்கப்பட்டன.        2020 பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் மார்ச் 31 ஆம் திகதி வரை இடம்பெற்ற Wagon R கார் ஊக்குவிப்பின் வெற்றியாளராக கடுவளையைச் சேர்ந்த அசேன்…

Carmart அறிமுகப்படுத்தும் “VIDEOCHECK”- வாகனங்களுக்கான இலங்கையின் முதலாவது டிஜிட்டல் விற்பனைக்கு பின்னரான உதவிச் சேவை

இலங்கையில் Peugeot நிறுவனத்தின் உத்தியோகபூர்வ பிரதிநிதியான Carmart (Pvt) Ltd, “VIDEOCHECK” தளத்தின் மூலம்  வாகன பராமரிப்பு துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தவுள்ளது. VIDEOCHECK ஆனது, வீடியோ இணைப்பு, ஒன்லைன் மதிப்பீடு மற்றும் வாடிக்கையாளர் ஒப்புதல் ஆகியவற்றின் ஊடாக Peugeot Sri Lanka விற்பனைக்கு பின்னரான சேவையை டிஜிட்டல் மயப்படுத்த அனுமதிக்கின்றது. சமூக தொலைவைப் பேண…

நம்பமுடியாத அம்சங்களுடன் Huawei P40 Pro இலங்கையில் வெளியீடு

புத்தாக்க ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான Huawei, சிறப்பம்சங்கள் பலவற்றினால் நிறைந்த Huawei P40 Pro இனை இலங்கையில் அறிமுகப்படுத்தியதன் மூலம் ஸ்மார்ட்போன் புகைப்படவியலை ஒரு படி முன்னோக்கி நகர்த்தியுள்ளது. இந்த வலுநிலையமனாது ஒளி முறிவு தோற்றத்தையும், சிறு விபரங்களிலும் நேர்த்தியை வெளிப்படுத்தும் 6.58 அங்குல OLED full view திரையையும் கொண்டது. வேகம், வலு, கெமரா, வடிவமைப்பு…

3G மற்றும் 4G ஸ்மார்ட்போன் சந்தாதாரர்கள் இருவருக்கும் எல்லையற்ற சமூக ஊடாக டேட்டா திட்டங்களை அறிமுகப்படுத்தும் HUTCH

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் பிராட்பேண்ட் சேவை வழங்குனரான Hutch, Facebook, Messenger மற்றும் WhatsApp ஆகியவற்றை ஒரே வசதியான பொதியொன்றில் உள்ளடக்கிய எல்லையற்ற சமூக ஊடக திட்டங்களை அறிமுகப்படுத்தி இலங்கை நுகர்வோருக்கு மேலுமொரு புத்தாக்க சலுகையை முன்வைத்துள்ளது. பாவனையாளர்கள் பேஸ்புக்கில் வீடியோக்கள், ஏனைய விடயங்களில் உலா வரும் போது எல்லையற்ற அனுபவத்தைப் பெற சமூக…

4GB RAM + 64GB சேமிப்பகம், நீடித்து நிலைக்கும் 5000mAh  மின்கலத்தால் வலுவூட்டப்படும் Huawei Y6P தடையில்லா ஸ்மார்ட்போன் அனுபவத்தை வழங்குகிறது

புதுமையான ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான Huawei, பாவனையாளர்கள் தமது அன்றாட பணிகளை எவ்வித தடையும் இன்றி முன்னெடுக்க உதவும், 5000mAh  நீடித்து நிலைக்கும் மின்கலத்தைக்  கொண்ட புத்தம் புதிய Huawei Y6p ஸ்மார்ட்போனை அண்மையில் அறிமுகப்படுத்தியது. ஆரம்ப நிலை ஸ்மார்ட்போன் வரிசையுடன் புதிதாக இணைந்து கொண்ட இந்த நுட்பம் வாய்ந்த Y6 ஆனது மிகவும் பயன்மிக்கதாகும். மேலும்,…

புதிய இயல்பு நிலைக்கு முகங்கொடுக்க உதவும் Dell தொழிநுட்பங்கள்

வீட்டிலிருந்து கற்கும் புதிய முறைமையை ஊக்குவிக்கும் தனித்துவமான மாணவர் சலுகைகள். 10ம் தலைமுறை Intel® Core™ processor மற்றும் பலவகைப்பட்ட புதிய பாகங்களினாலும் வலுவூட்டப்படும் Dell Inspiron 15 5593 மற்றும் Dell Inspiron 14 5491 மடிக்கணனிகளையும், tablet பயன்பாட்டு முறைகளையும் அறிமுகப்படுத்துகின்றது வாடிக்கையாளர்களுக்கு சௌகரியம், வலுவான செயல்திறன், அழகிய வடிவமைப்பு மற்றும் தமது…

இலகுவான வீட்டு திருத்தப் பணிகளை எளிதாக்கும் FASTFIX செயலி

இறுதிப் பாவனையாளர்களுக்கான சேவை வழங்குனர்களுடன் எளிதாக ஒன்றினைக்கும் இலங்கையின் முதலாவது செயலியான FASTFIX  இன்று முதல் அறிமுகப்படுத்தப்படுகின்றது. இச் செயலி மூலம் வழங்கப்படும் சேவையை விரிவுபடுத்தும் முகமாக FASTFIX முழுவதும் உரித்தான துணை நிறுவனமாக Anton கை கோர்த்துள்ளது. இது குழாய் தொடர்பான பழுதுபார்த்தல் பணிகளை சௌகரியமாக முன் எடுப்பதற்கான வாய்ப்பினை வழங்குகின்றது. இந்த செயலியானது…

தரைஓடுகள் மற்றும் குளியலறை உபகரணங்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் (TSIA) ஊடக அறிக்கை – TSIA இறக்குமதி தடை

தரைஓடுகள் மற்றும் குளியலறை உபகரணங்கள் மீதான தற்காலிக இறக்குமதி தடை நுகர்வோர் மற்றும் நாட்டின் வருமானம் மீது செலுத்தும் பாரதூரமான விளைவுகள் தரைஓடுகள் மற்றும் குளியலறை உபகரணங்களின் இறக்குமதியாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு ஸ்தாபிக்கப்பட்ட இலங்கையின் பிரதான அமைப்பான தரைஓடுகள் மற்றும் குளியலறை உபகரணங்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் (TSIA), தங்கள் இறக்குமதிகள் மீதான அரசாங்கத்தின்…

Back to top