Category: Industry News (T)

SLIM DIGIS 2.1 விழாவில் அதிக விருதுகளைப் பெற்ற தொலைத்தொடர்பு வர்த்தகநாமமாக HUTCH

கடந்த ஜனவரி 25ஆம் திகதி இடம்பெற்ற SLIM DIGIS 2.1 வருடாந்த விருது வழங்கும் விழாவில், இலங்கையின் கையடக்கத் தொலைபேசி தொடர்பாடல் சேவைகளில் வேகமாக வளர்ந்து வரும் HUTCH வலையமைப்பானது, 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கல விருது உள்ளிட்ட மூன்று விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் அதிநவீன மொபைல் புரோட்பேண்ட் சேவை வழங்குனராக அதன்…

2021 இல் ஸ்மார்ட்போன் துறையில் புரட்சியை ஏற்படுத்திய 5 vivo ஸ்மார்ட்போன்கள்

உலகளாவிய தூரநோக்கைக் கொண்ட தொழில்நுட்ப தரக்குறியீடான vivo, எப்போதும் தனது பயனர்களுக்கு முன்னுரிமை வழங்கி, புதுமையான அம்சங்கள் மற்றும் அனுபவங்களைக் கொண்ட உயர் மட்டத்திலான தயாரிப்புகளை அவர்களுக்கு வழங்க முயற்சித்து வருகிறது. பயனர்களின் தேவைகள் காலப் போக்குடன் தொடர்ந்தும் அதிகரித்த வருவதால், vivo இந்த மாற்றங்களை அங்கீகரித்து அவர்களின் தேவைகளுக்கு ஏற்ற தயாரிப்புகளை வழங்குவதை நோக்கமாகக்…

vivo வை சிறப்பாக்கும் விடயங்கள், 2022 இல் அதன் இலக்குகள்  – vivo Sri Lanka வின் CEO கெவின் ஜியாங் உடன் நேர்காணல்

1. இலங்கைச் சந்தையில் vivo நுழைந்து நான்கு வருடங்களுக்கு மேலாகிறது. இக்காலப்பகுதியில், vivo எவ்வாறு சந்தையில் நிலையான இடத்தை பிடித்தது? வெளிநாட்டு சந்தைகளில் vivo வின் முன்னேற்றம் எவ்வாறு இருக்கிறது? நாம் ஏப்ரல் 2014 இல் தெற்காசியாவில் எமது பயணத்தைத் ஆரம்பித்தோம். அதனைத் தொடர்ந்து படிப்படியாக ஐரோப்பா, ஆசியா பசிபிக், ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, இலத்தீன்…

5G, Cloud, AI ஒத்துழைப்பு மூலம் எவ்வாறு டிஜிட்டல் மயமாக்கலை விரைவாகக் கண்காணிக்க முடியும் என்பதைப் பற்றி ஆராய ICTA வின் National Digital Consortia வில் இணையும் Huawei

புத்தாக்கமான தொழில்நுட்பங்கள் மற்றும் உலகளாவிய சிறந்த நடைமுறைகள், பொருளாதாரங்களை டிஜிட்டல் மயமாக்குவதற்கான விரைவான வழியை செயல்படுத்துவது தொடர்பான விடயங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக, கடந்த ஜனவரி 11 ஆம் திகதி National Digital Consortia (தேசிய டிஜிட்டல் கூட்டமைப்பில்) Huawei பங்கேற்கிறது. FITIS, SLASSCOM, BCS, CSSL உடன் இணைந்து இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப…

இலங்கையில் புதிய 12th Gen Gaming and Creator மடிகணனி தொடர்களை வெளியிடும் MSI

– “Gameverse” ஒன்லைன் நிகழ்வில் வெளியீடு – 12th Gen Intel® Core™ H series processor; GeForce RTX 3080 Ti விளையாட்டு, வடிவமைப்பு, வர்த்தக மடிகணனிகளில் (gaming, creator, business laptops) புத்தாக்கம் மிக்க கணனித் தயாரிப்பாளரான MSI, மிக நவீன 12th Gen Intel® H series processorகளுடனான மடிகணனிகளின் புதிய…

2022 இல் அவதானிக்க வேண்டிய தொழில்நுட்ப போக்குகளை vivo காண்பிக்கிறது

வாழ்க்கையில் மாற்றம் ஒன்றே மாறாத ஒன்றாகும். அந்த வகையில் ஸ்மார்ட்போன் துறையும் இதற்கு விதிவிலக்கல்ல. கடந்து செல்லும் ஒவ்வொரு நாளிலும், இந்நவீன காலத்தில் கவனத்திற்குள்ளாக்கும் ஸ்மார்ட்போன் புத்தாக்க கண்டுபிடிப்புகளின் திருப்புமுனையை நாம் காண்கிறோம். ஸ்மார்ட்போன்கள், தனியே தொடர்பாடலுக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு சாதனம் எனும் நிலையிலிருந்து வெகுதூரம் கடந்து வந்துவிட்டன. அது மிகப் புத்தாக்கமான சாதனங்களில் ஒன்றாக…

vivo 2021 ஒரு பார்வை – உலகளாவிய ஸ்மார்ட்போன் தரக்குறியீட்டிற்கு மற்றுமொரு வெற்றிகரமான வருடம்

பல்வேறு தயாரிப்பு அறிமுகங்கள், மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் சேவை, உலகளாவிய தடம் பதிவு, வெற்றிகரமான நிகழ்வுகள், அதிக விற்பனை ஆகியவற்றுடன், உலகளாவிய முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பாளராக உருவெடுத்துள்ள vivo, இலங்கையில் மற்றுமொரு வெற்றிகரமான ஆண்டைக் நிறைவு செய்துள்ளது. Canalys இனது கூற்றின் அடிப்படையில், உலகளாவிய ஸ்மார்ட்போன் சந்தையில் vivo நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. 2022 ஆம் ஆண்டை…

One Galle Face Mall இல் புதிய தோற்றத்துடன் புத்தாண்டுக்காக புதுப்பிக்கப்பட்ட Huawei Experience Store

இலங்கையிலுள்ள புத்தாக்க ஸ்மார்ட்போன் வர்த்தக நாமமான Huawei, புத்தாண்டுக்காக One Galle Face Mall இல் புதிதாக புதுப்பிக்கப்பட்ட Huawei அனுபவ மையத்தை (Huawei Experience Store) திறந்து வைத்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட Huawei அனுபவ மையமானது, தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் அடிப்படையில் Huawei இன் ப்ரீமியம் புத்தாக்க கண்டுபிடிப்புகள் மற்றும் அதன் சலுகைகளைப் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பை…

3 புதிய மடிகணனி வெளியீடுகள் மூலம் உள்ளடக்க உருவாக்கம் மற்றும் கேமிங்கில் புரட்சியை ஏற்படுத்தும் MSI

வணிகம், வடிவமைப்பு, கேமிங் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் முன்னணி உற்பத்தியாளரான Micro-Star International (MSI), இலங்கையில் 3 புதிய மடிகணனிகளை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. கேமிங் தொடரான ​AMD Processor மூலம் இயங்கும் Bravo 15 தொடக்கம் Delta 15 கேமிங் மடிகணனி மற்றும் உள்ளடக்க உருவாக்கம், கிரபிக் வடிவமைப்பிற்கு ஏற்ற Creator Z16 மடிகணனி ஆகியனவே…

மேம்பட்ட சேவைகளுடன் புதுப்பிக்கப்பட்ட தோற்றத்துடன் Huawei சேவை மையங்கள்

உலகளாவிய ரீதியில் புத்தாக்கமான ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான Huawei, புத்தம் புதிய தோற்றத்துடனும் மேம்பட்ட சேவைகளுடனும் புதுப்பிக்கப்பட்ட ஐந்து வாடிக்கையாளர் சேவை மையங்களில், உச்ச பயிற்சி பெற்ற அதன் ஊழியர்களுடன் நுகர்வோருக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குகிறது. பம்பலப்பிட்டி, மஹரகம, கண்டி, அநுராதபுரம், காலி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் Huawei சேவை மையங்கள் அமைந்துள்ளன. அதன் நன்கு…

Back to top