Category: Industry News (T)

இலங்கை பல்கலைக்கழக மாணவர்கள் குழு Tech4Good இல் Huawei எதிர்காலத்துக்கான விதைகள் திட்டத்தில் வெற்றிபெற்று  ஜனவரி 2022 இல் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது

இலங்கையிலுள்ள 6 பல்கலைக்கழகங்களில் இருந்து 18 பல்கலைக்கழக திறமைசாலிகள் எதிர்காலத்திற்கான Huawei விதைகள் திட்டத்தில் பட்டம் பெற்றனர் அண்மையில் Huawei எதிர்காலத்துக்கான விதைகள்  (Seeds for the Future) திட்டத்தில் பங்குபற்றிய 18 இளம் இலங்கைப் பல்கலைக்கழகத் திறமையாளர்களில் 10 திறமையாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ‘Futurecasters’ குழு, சிங்கப்பூர், புருனே மற்றும் இலங்கை மாணவர் அணிகளில் தமது…

vivo சேவை தினமான டிசம்பர் 21 இல், வாடிக்கையாளர்கள் பிரத்தியேக சேவைகள் மற்றும் தள்ளுபடிகளைப் பெறலாம்

 உலகளாவிய முன்னணி ஸ்மார்ட்போன் வர்த்தக நாமமான vivo, டிசம்பர் 21 ஆம் திகதி அதன் ‘vivo Service Day 2021’ ஊக்குவிப்பு நிகழ்வில், பிரத்தியேகமான சேவைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இத்தினத்தில், அங்கீகரிக்கப்பட்ட vivo சேவை மையங்களில் vivo வாடிக்கையாளர்கள் தங்களது ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் அணிகலன் சாதனங்களுக்கு விசேட சலுகைகள் மற்றும் இலவச…

இலங்கையின் நம்பர் 1, மிகப்பெரும் ஒன்லைன் சந்தையான Daraz உடன் இணைந்து இப்பண்டிகையில் அற்புதமான பரிசுகளை வழங்கும் vivo

 உலகளாவிய ஸ்மார்ட்போன் துறையில் முன்னணியில் உள்ள  vivo, Daraz இன் எதிர்வரும் 12.12 மாபெரும் மலிவு விற்பனை தொடர்பில் அறிவித்துள்ளது. இவ்வருடம் மூன்றாவது முறையாக Daraz உடனான கூட்டாண்மையின் தொடர்ச்சியாக, அதன் வாடிக்கையாளர்களுக்கு vivo மீண்டும் வெகுமதிகளை வழங்க உள்ளது. vivo வினது பரவலாக விரும்பப்படும் V மற்றும் Y தொடர் ஸ்மார்ட்போன்களை கொள்வனவு செய்யும்…

realme ஸ்மார்ட்போன் வகைகளில் உச்ச ப்ரீமியம் வகை மாடலான நவீன GT 2 Pro வினை அறிமுகப்படுத்துகிறது

உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் வர்த்தக நாமமான realme, இதுவரை வெளியிடப்பட்ட உச்ச ப்ரீமியம் முதன்மை சாதனமாக GT 2 Pro வினை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. GT 2 Pro ஆனது ஒரு அதிநவீன Snapdragon® 8 Gen 1 மொபைல் தளம் மூலம் இயக்கப்படுகிறது. இது உலகெங்கிலும் உள்ள இளம் பயனர்களின் எதிர்பார்ப்புகளைத்…

இலங்கையின் முன்னணி ICT வழங்குநரான Huawei, MeeTime ஒரு சகல நோக்கங்களுக்கான வீடியோ அழைப்பு பயன்பாட்டை வழங்குகிறது

உலகளாவிய ஸ்மார்ட்போன் பிராண்டான Huawei, பயனர்களுக்கு ஒரு புதிய அம்சத்தை வழங்குகிறது, Huawei MeeTime, இது Huawei இன் புதிய EMUI 10.1 பதிப்பில் ஏற்றப்பட்ட வீடியோ அழைப்பு பயன்பாடாகும், இது நுகர்வோர் 1080p HD வீடியோ அழைப்புகளை Wi-Fi அல்லது மொபைல் டேட்டாவைப் பயன்படுத்தி செய்ய அனுமதிக்கிறது. எந்த நேரத்திலும், அனைத்து நோக்கத்திற்கான வீடியோ…

Huawei Sri Lanka ‘எதிர்காலத்திற்கான விதைகள்’ 2021ஐ அறிமுகப்படுத்தியது

திறமையான18 பல்கலைக்கழக மாணவர்கள் இந்த ஆண்டு ICT careersதிட்டத்தில் இணைந்துள்ளனர் Huawei Sri Lanka கல்வி அமைச்சு மற்றும் இலங்கையிலுள்ள சீனத் தூதரகத்தின் அனுசரணையின் கீழ் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் திகதி திறப்பு விழாவுடன் 2021 ஆம் ஆண்டில் ஆறாவது ஆண்டிற்கான எதிர்காலத்திற்கான Huawei விதைகளை அதன் முதன்மையான கூட்டாண்மை சமூகப்…

அதிநவீன, உயர் தொழில்நுட்ப Huawei MatePad T 10s தற்போது இலங்கையில் கிடைக்கிறது

முன்னணி தொழில்நுட்ப தீர்வுகளின் வழங்குநரான Huawei, ஒரு ஒப்பிட முடியாத டெப் சாதனமான Huawei MatePad T 10s இனை உள்ளூர் நுகர்வோருக்காக தற்போது வழங்குகின்றது. மிக இலகுரக மற்றும் மெலிதான அதிநவீன வடிவமைப்பு மற்றும் உயர் தெளிவுத் திறன் கொண்ட திரையுடன் வலுவான இருப்பை அது காண்பிக்கிறது. Huawei MatePad T 10s ஆனது,…

தாய்லாந்து மற்றும் ஆசிய பசிபிக்கில் பொருளாதாரத்தை இயக்குவதில் டிஜிட்டல் புத்தாக்கங்களின் பங்கை ஆராய Bangkok Post மற்றும் ASEAN Foundation உடன் இணைந்துள்ள HUAWEI

Huawei Technologies (Thailand) Co., Ltd., Bangkok Post Public Company, ASEAN Foundation மற்றும் தாய்லாந்து முழுவதிலுமிருந்து 50 இற்கும் மேற்பட்ட ICT தொழில்துறை பங்குதாரர்கள் இணைந்து, நவம்பர் 17-19, 2021 வரை பாங்காக்கில் இடம்பெறும் “POWERING DIGITAL THAILAND 2022: HUAWEI CLOUD & CONNECT and ASIA PACIFIC INNOVATION DAY”…

Huawei தற்போது பரந்துபட்ட ஸ்மார்ட் அணிகலன் வகைகளை நுகர்வோருக்கு வழங்குகிறது

முன்னணி தொழில்நுட்ப தீர்வு வழங்குநரான Huawei, மேம்படுத்தப்பட்ட தொடர்பாடல், அனைத்து சூழ்நிலைகளுக்கும் ஏற்ற வகையிலான, விருப்பத்திற்கேற்ப, சுதந்திரம் கொண்ட இணைப்பு ஆகியவற்றின் மூலம் மிகவும் வசதியான ஸ்மார்ட் வாழ்க்கை அனுபவத்தை கொண்டு வந்து, நுகர்வோரின் பல்வேறு தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையிலான ஸ்மார்ட் அணிகலன் வகைகளை தற்போது இலங்கையில் வழங்குகிறது. இதுவொரு புத்திசாலித்தனமான வாழ்க்கையை வாழ்வதற்கான எளிய…

Daraz.lk மூலம் vivo V, Y தொடர் ஸ்மார்ட்போன் கொள்வனவு செய்து அற்புதமான பரிசுகள், வெகுமதிகளை வெல்லுங்கள்

vivo தனது வாடிக்கையாளர்களுக்கு வெகுமதிகள் மற்றும் விசேட பரிசுகளை வழங்கும் நோக்கில், இலங்கையின் முதலிடத்தில் உள்ள மிகப் பாரிய ஒன்லைன் சந்தையான Daraz.lk உடன் கூட்டுச் சேர்ந்துள்ளது இலங்கை, நவம்பர் XX, 2021: உலகளாவிய ரீதியில் ஸ்மார்ட்போன் தொழிற்துறையில் முன்னணியில் உள்ள vivo ஆனது, Daraz.lk உடன் இணைந்து Daraz இனது, மிகப்பாரிய நவம்பர் 11ஆம் திகதி விற்பனை நிகழ்வான ‘11.11’ நிகழ்வில் இணைந்துள்ளது. ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான கடந்த 3 மாத கால கூட்டிணைவின் ஒரு அங்கமாக, V மற்றும் Y தொடர் ஸ்மார்ட்போன்களை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு vivo மற்றும் Daraz ஆகியன தங்கள் வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் குதூகலமூட்டும் பரிசுகளை வழங்குகின்றன. இந்த கூட்டு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, நவம்பர் 11 முதல் நவம்பர் 17 வரையான 7 நாட்களுக்கு vivo ஸ்மார்ட்போன்கள் விசேட கழிவு விலையில் வழங்கப்படுகின்றது. இப்பிரசாரத்தின் போது, Daraz.lk இலிருந்து vivo தயாரிப்புகளை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்கள், earbuds, earphones, pen drives, vivo T-shirts ஆகியவற்றை வெல்லும் வாய்ப்பை பெறுவதுடன், அவற்றின் விநியோக (shipping) சேவையை இலவசமாகப் பெற முடியும். இவ்விற்பனையின் போது கொள்வனவு செய்யக்கூடிய பல்வேறு அம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட்போன்களைப் பற்றி பேசும்போது, vivo இனது சமீபத்திய நேர்த்தியான, அழகிய V21 5G ஸ்மார்ட் போன் ஆனது 44MP OIS Night Selfie தொகுதியை கொண்டுள்ளது. V21e ஆனது, முற்புறமாக அமைந்த 44MP Eye Autofocus கெமராவை கொண்டுள்ளது. அது மாத்திரமன்றி, Y1s, Y12s, Y20s மற்றும் சமீபத்திய 64MP பின்புற கெமரா, 5,000mAh மின்கலம், 33W Flash Charge வசதிகளைக் கொண்ட Y53s போன்ற Y தொடர் ஸ்மார்ட்போன்களில் இருந்தும் வாடிக்கையாளர்கள் தமது தெரிவுகளை மேற்கொள்ளலாம். அத்துடன் vivo Y1s ஆனது, சிறந்த பார்வையிடல் அனுபவத்திற்காக 6.22 அங்குல Halo Full View™ திரையைக் கொண்டுள்ளது. மிகச் சிறந்த மற்றும் நீண்ட நேர பயனர் அனுபவத்தை வழங்கும் பொருட்டு, vivo Y12s ஆனது 3GB RAM உடன் 5,000mAh சக்தி கொண்ட மின்கலத்தையும் கொண்டுள்ளது. vivo Y20s ஆனது, G80 Gaming Processor, 4GB…

Back to top